1/8
274 தேவாரம் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள் screenshot 0
274 தேவாரம் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள் screenshot 1
274 தேவாரம் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள் screenshot 2
274 தேவாரம் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள் screenshot 3
274 தேவாரம் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள் screenshot 4
274 தேவாரம் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள் screenshot 5
274 தேவாரம் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள் screenshot 6
274 தேவாரம் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள் screenshot 7
274 தேவாரம் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள் Icon

274 தேவாரம் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்

Bharani Multimedia Solutions
Trustable Ranking IconTrusted
1K+Downloads
9.5MBSize
Android Version Icon4.4 - 4.4.4+
Android Version
1.2(18-04-2020)Latest version
-
(0 Reviews)
Age ratingPEGI-3
Download
DetailsReviewsVersionsInfo
1/8

Description of 274 தேவாரம் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்

274 தேவாரம் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள் (274 Thevaram Padal Petra Siva Thalangal)


தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில கோவில்கள் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.


இந்த செயலியில் பக்தர்களுக்கு பயன் தரும் வகையில் அணைத்து கோவில்களின் தல வரலாறு, தல சிறப்புக்கள், செல்லும் வழி, தேவாரம் பாடியவர்கள் விபரம், கோவில்கள் வாரியாக தேவாரம் பாடல்கள் வரிசை என அணைத்து தகவல்களும் மிக நேர்த்தியாக தொகுக்கப்பட்டுள்ளது. அனைவரும் இறையருள் பெற வேண்டுகிறோம்.

ஓம் நமச்சிவாய.. ஓம் நமச்சிவாய..


உள்ளடக்கம்:

1. சோழநாடு காவிரி வடகரைத் தலங்கள் (63)

2. சோழநாடு காவிரித் தென்கரைத் தலங்கள் (127)

3. ஈழநாடு தலங்கள் (2)

4. பாண்டியநாடு தலங்கள் (14)

5. மலைநாடு தலங்கள் (1)

6. கொங்குநாடு தலங்கள் (7)

7. நடுநாடு தலங்கள் (22)

8. தொண்டைநாடு தலங்கள் (32)

9. துளுவ நாடு தலங்கள் (1)

10. வடநாடு தலங்கள் (5)


Developer:

Bharani Multimedia Solutions

Chennai – 600 014.

Email: bharanimultimedia@gmail.com


274 தேவாரம் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள் - Version 1.2

(18-04-2020)
Other versions
What's new274 தேவாரம் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள் (274 Thevaram Padal Petra Siva Thiruthalangal)

There are no reviews or ratings yet! To leave the first one please

-
0 Reviews
5
4
3
2
1

274 தேவாரம் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள் - APK Information

APK Version: 1.2Package: com.jagadeesan_rajendran.Padalpetra_Siva_Sthalam
Android compatability: 4.4 - 4.4.4+ (KitKat)
Developer:Bharani Multimedia SolutionsPrivacy Policy:http://bmpparunagiri.blogspot.com/2018/09/privacy-policy-274.htmlPermissions:5
Name: 274 தேவாரம் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்Size: 9.5 MBDownloads: 16Version : 1.2Release Date: 2020-04-18 01:01:54Min Screen: SMALLSupported CPU:
Package ID: com.jagadeesan_rajendran.Padalpetra_Siva_SthalamSHA1 Signature: C8:06:85:2F:19:FE:0C:73:84:B1:45:89:34:60:05:E4:BB:8F:27:C4Developer (CN): jagadeesan.rajendran@gmail.comOrganization (O): AppInventor for AndroidLocal (L): Country (C): USState/City (ST): Package ID: com.jagadeesan_rajendran.Padalpetra_Siva_SthalamSHA1 Signature: C8:06:85:2F:19:FE:0C:73:84:B1:45:89:34:60:05:E4:BB:8F:27:C4Developer (CN): jagadeesan.rajendran@gmail.comOrganization (O): AppInventor for AndroidLocal (L): Country (C): USState/City (ST):

Latest Version of 274 தேவாரம் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்

1.2Trust Icon Versions
18/4/2020
16 downloads9.5 MB Size
Download

Other versions

1.1Trust Icon Versions
27/12/2018
16 downloads9.5 MB Size
Download